தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆலயம் பற்றி

தச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் ஆலயம் பழமையும் பெருமையும் வாய்ந்த ஒரு சிவதலமாகும். இங்கு வந்து இறைவனை வழிபடும் பக்தர்களின் குறைகள் நீங்கி, நல்வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம். இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

மேலும் படிக்க

பூஜை விவரங்கள்

நடைபெறும் வழிபாடுகள்

  • சங்கட சதுர்த்தி வழிபாடு
  • பிரதோஷ வழிபாடு
  • சஷ்டி வழிபாடு
  • பௌர்ணமி வழிபாடு
  • பெருமாள் வழிபாடு (சனிக்கிழமை)
  • ஆஞ்சநேயர் வழிபாடு (சனிக்கிழமை)
  • தேய்பிறை அஷ்டமி (பைரவர்)
  • வளர்பிறை பஞ்சமி (வாராகி அம்மன்)
  • மஹா சிவராத்திரி (சிவன் வழிபாடு)
குறிப்பு: விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்.

தினசரி வழிபாடு முறைகள்

  • காலை 5.30 மணி: திருப்பள்ளி எழுச்சி, நடைதிறப்பு, கோபூஜை
  • காலை 8.00 மணி: காலசாந்தி பூஜை
  • மதியம் 12.00 மணி: உச்சிக்கால பூஜை
  • மாலை 6.00 மணி: சாயரட்சை பூஜை
  • இரவு 7.45 மணி: அர்த்தஜாம பூஜை பள்ளியறை

புகைப்படங்கள்

மேலும் காண