தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஆலயம் பற்றி

அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகண்டேஸ்வரர் ஆலயம்

Temple Image

தல வரலாறு

கி.மு 600 ஆம் ஆண்டு காலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த சிவாலயம் முகலாயர்களின் படையெடுப்பால் சிதிலமடைந்து காணப்பட்டது.

பின்னர் 2004 ஆம் ஆண்டு ஆலயம் டிரஸ்ட் (Aalayam Trust) என்ற பெயரில் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராக சுப்ரமணியன் s/o இராமசாமி என்கிற தச்சூர் மணி (கரும்பு மணி) என்பாரின் விடா முயற்சியாலும் டிரஸ்டி உறுப்பினர்களின் முயற்சியாலும் 22 ஆண்டு காலம் கடுமையான முயற்சியால் இவ்வாலயம் உருவாக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தது.

2025 - ஆம் ஆண்டு செப்டம்பர் 04 (4-9-2025) அன்று மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புக்கு :-

98658 99569, 9786 999 569

thachursivankovil@gmail.com

தரிசன நேரங்கள்


காலை:
காலை 05:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

மாலை:
மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை

சிறப்பு பூஜைகள்


  • பிரதோஷம்
  • பௌர்ணமி பூஜை
  • மஹா சிவராத்திரி
  • ஆருத்ர தரிசனம்
  • ஆனி திருமஞ்சனம்
  • வாராகி அம்மன் பூஜை
  • கிருத்திகை பூஜை
  • சங்கடஹர சதுர்த்தி
  • சஷ்டி பூஜை
  • அமாவாசை ப்ரத்யங்கிரா தேவி
  • தேய்பிறை அஷ்டமி
சிறப்பு வழிபாடு - பூஜைகள் செய்ய விரும்புவோர்கள் கோவில் நிர்வாகத்தை அணுகலாம்.